Developed by - Tamilosai

லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கந்தப்புரம் பரம்பாலம் பகுதியிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் பொதியொன்றில் பொதி செய்யப்பட்டுஇ வீசப்பட்ட நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்இ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

[…] முன்னைய செய்தி:https://www.tamilosai.lk/?p=5583 […]