Developed by - Tamilosai
எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரைக் கருத்திற் கொண்டு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
லசித் மாலிங்க, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.