தமிழ் ஓசை
தமிழ் ஓசை

லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

0 203

 லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை இன்று  நள்ளிரவு முதல் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக  தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதுடன் ஓட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


இதேவேளை,  ஒக்டென் 95 ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.