Developed by - Tamilosai
விக்ரம் படத்தில் நடித்த சூர்யாவுக்கு உலகநாயகன் விலையுயர்ந்த கடிகாரத்தை பரிசளித்து அசத்தி உள்ளார்.
விக்ரம் படத்தில் சூர்யா ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதனால் சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சையே நடிகர் கமல் பரிசாக வழங்கி உள்ளார். ரோலெக்ஸுக்கே ரோலெக்ஸ் வாட்ச்சா என ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.
நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடிக்க ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. இந்நிலையில், புதிய ரோலெக்ஸ் கடிகாரத்தை பரிசாக உலகநாயகன் கொடுத்து அதை கையில் அணிவித்துள்ளார்.