Developed by - Tamilosai
இலங்கையின் ரூபாவின் அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 355 ரூபா 77 சதமாகவும் விற்பனை விலை 365 ரூபா 74 சதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.