Developed by - Tamilosai
இலங்கை மத்திய வங்கி அறிவித்தலின் படி இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 40.7 சதவீதத்தினாலும் ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 39.8 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 43.1 சதவீதமும் மற்றும் ஜப்பானிய யென்னுக்கு எதிராக 35.1 சதவீதமும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.