Developed by - Tamilosai
இன்று கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை இடைநிறுத்தி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் புறப்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை நீக்குமாறு சட்டமா கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, குறித்த தடை உத்தரவை இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.