Developed by - Tamilosai
உக்ரைனில் உள்ள Berdyansk துறைமுகத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில் அந்ததுறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரஷ்ய போர்க் கப்பலை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு கப்பல்கள் தீப்பற்றி எரிந்து வருவதாகவும் துறைமுகத்திலிருந்த வெடிபொருள் மற்றும் எண்ணை கிடங்கு அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.