தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – ஜோ பைடன் இணக்கம்

0 418

உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க கொள்கை அடிப்படையிலான உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.