தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் யுக்ரைன்

0 75

ரஷ்யாவின்  கட்டுப்பாட்டில் யுக்ரைனின் 20 வீத நிலப்பகுதி உள்ளதாக  யுக்ரைன் ஜனாதிபதி  விளாடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்

ஆறு மில்லியனுக்கும் அதிகமான யுக்ரேன் மக்கள் ரஷ்ய  தாக்குதலினால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரஷ்ய ஜனாதிபதி யுக்ரேனின் பிரதான நகரங்களான லுஹான்ஸ் , டொனெட்ஸ்க் மற்றும் டொன்பாஸ் ஆகிய நகரங்கள் மீது   தாக்குதல் நடாத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும்  யுக்ரேன் ஜனாதிபதி  மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.