Developed by - Tamilosai
ரஷிய தூதுவரை நேரில் சந்தித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ரஷ்ய அரசாங்கத்தின் ஊடாக எரிபொருள் கடன் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளா்.
எரிபொருள் ஒப்பந்தம் அரசாங்கங்களுக்கு இடையே செய்யப்பபட்டது. எனவும், தற்போதைய நிலையில் எமக்கு தேவையான எரிபொருள் விபரங்களை குறித்த நான்கு நிறுவனங்களும் கோரியுள்ளன.
இந்த நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டால் மாத்திரமே ரஷ்யாவில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளா்.