தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு

0 197

எரிபொருள் விலையேற்றம் காரணமாக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டாலும், ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரித்து மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் ரயில் கட்டணத்தில் திடீர் திருத்தம் செய்ய முடியாது என அவர் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.