Developed by - Tamilosai
யாழ்ப்பாணம் – அரியாலை, புங்கன்குளம் பகுதியில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் கார் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ரயில் கடவையில் சமிக்ஞை செயற்பட்டாலும் பாதுகாப்பு கடவையொன்று இல்லை