ரயிலுடன் கார் மோதி பரிதாபமாக ஒருவர் பலி இலங்கைஉள்ளூர் By admin Last updated Sep 16, 2022 0 31 Share யாகொட ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து இடம்பெற்ற பின்னர் குறித்த கார் ரயிலில் சிக்குண்டு யாகொட ரயில் நிலையம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இலங்கைவிபத்து 0 31 Share