தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைபேசி மீட்பு – சிறைச்சாலை ஊடகப்பிரிவு

0 149

வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறைச்சாலை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.