Developed by - Tamilosai
நடிகர் ரஜினி தற்போது தனது 169வது படத்தை இயக்க இளம் இயக்குனர் நெல்சனை தேர்வு செய்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள், அனிருத் இசையமைக்கிறார்.
படம் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது புதிய அப்டேட் வெளியிட்டுள்ளனர் சன் பிக்சர்ஸ். படத்தின் பெயர் ஜெயிலர் என்ற அறிவிப்பையும் ஃபஸ்ட் லுக்கயும் வெளியிட்டுள்ளனர்.