தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யூடியூபில் 5M பார்வைகளை கடந்தது பொன்னியின் செல்வன் முதல் பாடல்

0 31

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து நேற்று வெளியான முதல் பாடல் 5 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிக்கப்பட்டு வருகிறது.

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக வெளியிடப்படவுள்ளது. இதில் முதல் பாகம் செப்டம்பர் 30-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.