Developed by - Tamilosai
யாழ்.மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் கூறுகையில், மக்கள் எரிவாயு விநியோகத்திற்கு ஒத்துழைக்கவில்லை எனவும் இராணுவத்தின் உதவியுடன் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்,
மேலும் குடும்ப அட்டைக்கு எரிவாயு விநியோகம் செய்வதில் யாழ்.மாவட்ட லிட்ரோ விநியோகஸ்தருக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.