தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இளைஞன் கைது

0 26

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகள் மற்றும் அதனூடாக ஈட்டப்பட்ட பணம் என்பவற்றுடன் 23 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.