Developed by - Tamilosai
நேற்றுமுன் தினம் யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22, 23 மற்றும் 25 வயதுடையவர்களே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு நபர்களிடம் 30 மில்லிகிராம் ஹெரோயினும், மற்றையவரிடம் 40 மில்லிகிராம் ஹெரோயினும் இந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.