Developed by - Tamilosai
யாழில் கொட்டடி நாவாந்துறை பகுதியில் நேற்று(27) வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இவ் விபத்தில் உந்துருளியில் பயணம் செய்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
31 வயதுடைய நவரட்ணராஜா சங்கீத் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.