தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

0 18

இன்றைய தினம் வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கிழக்கை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் இராகவன் (வயது 34) எனும் இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அம்பனை பகுதியில் உள்ள தமது தோட்டத்தில் தேட்ட வேலையில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு உணவினை கொண்டு சென்ற வேளை தோட்ட பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.