Developed by - Tamilosai
34 வயதான குறித்த பெண் தனது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு உந்துருளியில் வேம்பிராய் பகுதியினூடாக வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே சங்கிலி அறுக்கப்படுள்ளது.
குறித்த பெண் 2 பவுண் தங்க சங்கிலி அணித்திருந்துள்ளாதாகவும் இவரை பின்தொடர்ந்து உந்துருளியில் வந்த இருவர் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.