Developed by - Tamilosai
வல்வெட்டித்துறையில் மதிலால் வீட்டு வளாகத்துக்குள் நுழைந்து பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 11 பவுண் தாலிக்கொடி, 5 பவுண் காப்பு மற்றும் 19 ஆயிரம் ரூபாய் பணம் என்பவனவற்றை திருடிவிட்டு மீளவும் கதைவை மூடி திருடர் தப்பித்துள்ளார்.
மேலும் வல்வெட்டித்துறை காவல் தடயவியல் பிரிவு சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.