Developed by - Tamilosai
அக்கரைப்பற்று பாலக்காட்டு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 4 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று காலை குறித்த பகுதியில் குழந்தையின் பெற்றோர் மரமொன்றின் கீழ் குழந்தையை உறங்க வைத்து விட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பிரவேசித்த காட்டு யானை தாக்கியதில் குழந்தை இறந்துள்ளது.
இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அக்கறையப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.