Developed by - Tamilosai
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உறுப்பினர் S.ஈசன் தற்போதைய அரசாங்கத்தினால் நாடு பின் தள்ளப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து பசறை பிரதேச சபைக்கு முன்பாக மொட்டையடித்து
புண்ணாக்கு மற்றும் இறால் சாப்பிட்டு தனது எதிர்ப்பினை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைத்தார்.
இதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்து விட்டு சபை அமர்விற்கு சென்றார்.
ஜனாதிபதி அரசாங்கத்தினால் நாடு மொட்டை அடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை உணர்த்தும் வகையில் அவர் வெளிப்படுத்தும் முகமாக மொட்டையடித்தமை குறிப்பிடத்தக்கவை.