தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 49

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு லாபத்தை அதிகரிக்கும். இன்று மனத்திருப்தி, சந்தோசமும் கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கக் கூடிய நாளாக அமைகிறது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் பெறக்கூடிய நாளாக அமையும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று குருபகவனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.

ரிஷபம் ராசிபலன்

ரிஷபம் ராசிபலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன தைரியமும், உற்சாகமும் கூடிய நாளாக இருக்கும்.இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக இருக்கிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இன்று நீங்கள் எடுக்கக்கூடிய ஒவ்வொரு வேலையும் கவனமாக செய்து முடிக்கவும்.
இன்று பசு மாடுகளுக்கு உணவளிப்பதும், அன்னதானங்கள் செய்வதும் நற்பலனை பெற்று தரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் மனதிற்கு சந்தோசம் தரக்கூடியதாக இருக்கும். குரு வாரமான என்று புதிய வியாபாரத் தொடக்கம் செய்யலாம். புதிய வண்டி வாங்குதல் அல்லது விற்பது தொடர்பாக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள், முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலனை தரும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சந்திரன் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். ஆறாம் இடத்தில் இருக்க கூடிய சந்திர பகவான் உங்களுக்கு நல்ல தன லாபத்தை தருவார். பங்கு சந்தை முதலீடுகள் வெற்றியைத் தரும். பல நாட்களாக தடைப்பட்டு கொண்டிருந்த வேலைகள் உங்களின் முயற்சிகளால் வெற்றி பெறும். வழக்குகள், விசாரணைகளில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மனதளவில் உங்களுக்கு உற்சாகமும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நாட்களாக இருந்து வந்த மனப்போராட்டங்களில் இருந்து வெளிவர முடியும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். சிம்ம ராசியினர் இன்று சிவாலய வழிபாடு செய்வது நன்மை தரும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகத்தைத் தரக்கூடியதாக இருக்கும். மனதளவில் இருக்கும் பாரங்கள் நீங்கும். பல நாட்களாக செய்து முடிக்க எண்ணிய வேலைகள் செய்து முடிப்பீர்கள். விருந்து சென்ற உறவினர்கள், காதலர்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிவாலய வழிபாடு செய்வது நல்லது. மனதிற்கு இனிமையான நாளாக அமையும்.. பல நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடந்தேறும். எண்ணங்கள் நிறைவேறும். கடன் பிரச்சனை தீர நண்பர்களின் உதவி கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் ஆறுதல் தரக்கூடிய நாளாக அமையும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். உனது அளவில் இருந்து வந்த பாரங்கள் குறையும். பல நாட்களாக இருந்து வந்த கனவுகளும், ஆசைகளும் நிறைவேறும். காலை வேளையில் நற்செய்திகள் காத்திருக்கிறது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உயர்வை தரக்கூடியதாக இருக்கும்.பல நாட்களாக இருந்து வந்த மனப்போராட்டத்தில் இருந்து விடுபடுவீர்கள்.கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் ராசியிலேயே சந்திரன் இருப்பதால் லாபங்களும், வெற்றிகளும் கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகமும், மன தைரியமும் கிடைக்கும். நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த நல்ல விஷயங்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். இன்று மனக்குறைகள் இல்லாத நாளாக அமைகிறது. இன்று வியாழக்கிழமை அன்னதானங்கள் செய்யலாம்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எடுத்துக் கொண்ட சிறு சிறு விஷயங்களிலும் நல்ல வெற்றிகள் கிடைக்கும். மனதிற்கு இனிமையான நாளாகவும், உறுதி தரக்கூடிய நாளாகவும் இருக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்றைய நாளில் விநாயகர் வழிபாடு செய்யவும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதில் தெளிவும், தைரியமும், உற்சாகமும் கூடிய நாளாக இருக்கும். சிறு சிறு மன போராட்டங்களில் இருந்து வெளி வரலாம். மனதிற்கு திருப்தியான நாளாக அமையும்.. நான் கொடுத்த கடன் தொகையை வசூல் செய்ய சாதகமான நாள். மீன ராசி நேயர்களுக்கு மனக்குறைகள் தீரும்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு லாபத்தை அதிகரிக்கும். இன்று மனத்திருப்தி, சந்தோசமும் கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கக் கூடிய நாளாக அமைகிறது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் பெறக்கூடிய நாளாக அமையும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று குருபகவனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.​

ரிஷபம் ராசிபலன்

ரிஷபம் ராசிபலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன தைரியமும், உற்சாகமும் கூடிய நாளாக இருக்கும்.இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக இருக்கிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இன்று நீங்கள் எடுக்கக்கூடிய ஒவ்வொரு வேலையும் கவனமாக செய்து முடிக்கவும்.
இன்று பசு மாடுகளுக்கு உணவளிப்பதும், அன்னதானங்கள் செய்வதும் நற்பலனை பெற்று தரும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் மனதிற்கு சந்தோசம் தரக்கூடியதாக இருக்கும். குரு வாரமான என்று புதிய வியாபாரத் தொடக்கம் செய்யலாம். புதிய வண்டி வாங்குதல் அல்லது விற்பது தொடர்பாக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள், முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலனை தரும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சந்திரன் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். ஆறாம் இடத்தில் இருக்க கூடிய சந்திர பகவான் உங்களுக்கு நல்ல தன லாபத்தை தருவார். பங்கு சந்தை முதலீடுகள் வெற்றியைத் தரும். பல நாட்களாக தடைப்பட்டு கொண்டிருந்த வேலைகள் உங்களின் முயற்சிகளால் வெற்றி பெறும். வழக்குகள், விசாரணைகளில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று மனதளவில் உங்களுக்கு உற்சாகமும், தன்னம்பிக்கையும் கிடைக்கும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நாட்களாக இருந்து வந்த மனப்போராட்டங்களில் இருந்து வெளிவர முடியும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். சிம்ம ராசியினர் இன்று சிவாலய வழிபாடு செய்வது நன்மை தரும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகத்தைத் தரக்கூடியதாக இருக்கும். மனதளவில் இருக்கும் பாரங்கள் நீங்கும். பல நாட்களாக செய்து முடிக்க எண்ணிய வேலைகள் செய்து முடிப்பீர்கள். விருந்து சென்ற உறவினர்கள், காதலர்கள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று சிவாலய வழிபாடு செய்வது நல்லது. மனதிற்கு இனிமையான நாளாக அமையும்.. பல நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்கள் நடந்தேறும். எண்ணங்கள் நிறைவேறும். கடன் பிரச்சனை தீர நண்பர்களின் உதவி கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் ஆறுதல் தரக்கூடிய நாளாக அமையும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். உனது அளவில் இருந்து வந்த பாரங்கள் குறையும். பல நாட்களாக இருந்து வந்த கனவுகளும், ஆசைகளும் நிறைவேறும். காலை வேளையில் நற்செய்திகள் காத்திருக்கிறது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உயர்வை தரக்கூடியதாக இருக்கும்.பல நாட்களாக இருந்து வந்த மனப்போராட்டத்தில் இருந்து விடுபடுவீர்கள்.கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் ராசியிலேயே சந்திரன் இருப்பதால் லாபங்களும், வெற்றிகளும் கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகமும், மன தைரியமும் கிடைக்கும். நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த நல்ல விஷயங்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். இன்று மனக்குறைகள் இல்லாத நாளாக அமைகிறது. இன்று வியாழக்கிழமை அன்னதானங்கள் செய்யலாம்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எடுத்துக் கொண்ட சிறு சிறு விஷயங்களிலும் நல்ல வெற்றிகள் கிடைக்கும். மனதிற்கு இனிமையான நாளாகவும், உறுதி தரக்கூடிய நாளாகவும் இருக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்றைய நாளில் விநாயகர் வழிபாடு செய்யவும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதில் தெளிவும், தைரியமும், உற்சாகமும் கூடிய நாளாக இருக்கும். சிறு சிறு மன போராட்டங்களில் இருந்து வெளி வரலாம். மனதிற்கு திருப்தியான நாளாக அமையும்.. நான் கொடுத்த கடன் தொகையை வசூல் செய்ய சாதகமான நாள். மீன ராசி நேயர்களுக்கு மனக்குறைகள் தீரும்.

Leave A Reply

Your email address will not be published.