தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேலும் 435 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

0 255

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 435  பேர் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(6) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய,  இதுவரை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 581,205 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.