தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேலும் 19 பேர் கொரோனாவுக்குப் பலி!

0 75

 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,562 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து மேலும் 8,790 பேர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 502,464 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.