Developed by - Tamilosai
இன்றைய நாடாளுமன்றத்தில் மேலும் ஒரு ட்ரில்லியன் பணம் அச்சிடப்பட்ட வேண்டி உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பணம் அச்சிடப்பட்டால் மாத்திரமே நாட்டை வழிநடத்தி கொண்டு செல்லமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.