தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

0 72

 மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று  அதிகாலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதன்படி,  3 இலட்சத்து 5370 பைஸர் தடுப்பூசி டோஸ்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் குறித்த தடுப்பூசி தொகை கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.