Developed by - Tamilosai
மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர வரும் ஜூலை மாதம் 31 திகதி முதல் ஆகஸ்ட் 21 திகதி வரை நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்திலும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்திலும் நடத்தபடவுள்ளன.
மூன்றாவது லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 24 போட்டிகள் இடம் பெற உள்ளன.