தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மூதாட்டி ஒருவர் அடித்துப் படுகொலை

0 455

இராசாவின் தோட்டப் பகுதியில் மூதாட்டி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம், சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள வீட்டில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு அடித்து படுகொலை செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த காணிக்கையம்மா ஜெயசீலி பூபதி வயது 72 என காவல்துறைியனரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டி இன்று மதியம் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.