Developed by - Tamilosai
அடுத்த வாரத்திற்கு கொழும்பு நகர எல்லையில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலைகளுக்கு இணைய வழி கல்விக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.