தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முல்லைத்தீவு ஊடகவியலாளர்களோடும் சஜித் பிரேமதாச

0 183

இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அணியினர் முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்றையதினம்(10) வருகை தந்து ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டதோடு, ஊடகவியலாளர்களோடும் கலந்துரையாடியிருந்தனர்.

எதிர் கட்சி தலைவரோடு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன , புத்திக்க பதிரண மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஷ் ,ஐக்கியமக்கள் சக்தியின் முல்லைத்தீவு அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசுவாமி ஆகியோரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலார்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.