Developed by - Tamilosai
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கந்தசஷ்டி விரத புண்ணிய காலத்தில், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்தில், மாலை மூன்று தொடக்கம் நான்கு மணிவரை முருக பக்திப் பாடல்கள் இசை அர்ச்சனை நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
ஆறாம் நாள் நிகழ்வாக, கந்தரோடை, ஆலடி, வீரகத்தி விநாயகர் பண்ணிசைக் குழுவினரின் ‘முருகா சரணம்’ பஜனை நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.