Developed by - Tamilosai
கொழும்பு பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல அவர்கள் கப்ராலுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை ஜுலை மாதம் 25 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.
இந்த தடை உத்தரவானது முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ளது.