தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முதல் முறையாக தடுமாறும் ரஷ்யா

0 35

2022 பெப்ரவரி இல் உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இதன் காரணமாக ரஷ்யாவின் பொருளாதார, நிதி மற்றும் அரசியல் பிரச்சனைகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக பிணைமுறி பத்திரங்களில் முதலீடு செய்த வெளிநாட்டு கடன் உரிமையாளர்களுக்கு பணத்தை செலுத்துவதற்கு ரஷ்யாவுக்கு தடையேற்பட்டுள்ளது.

இறையாண்மை பிணைமுறிகளுக்கு மே மாதம் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ரஷ்யா செலுத்த வேண்டியிருந்தது. இன்றுடன் அதனை செலுத்துவதற்கான கால அவகாசமும் முடிவடைகிறது. இந்த நிலைமையானது கடனை செலுத்துவதை தவிர்த்த நிலைமையாக கருதப்படுகிறது. 

Leave A Reply

Your email address will not be published.