Developed by - Tamilosai
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படம் நேற்று வெளியாகிவிட்டது
படம் பிரம்மாண்டமாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இப்படம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கேரளா என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.
தற்போது USAவில் மட்டும் படம் 750k டாலர் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
- நியூசிலாந்து- NZ$27,204
- ஆஸ்திரேலியா- A$233,754