Developed by - Tamilosai
மீரிகம – பஸ்யால வீதியின் தன்சல்வத்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கன்டேனர் ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.