Developed by - Tamilosai
திருகோணமலை கிண்ணியா பகுதியில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையிலேயே மிகப்பெரிய சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களின் வலையில் 5000 கிலோ கிராம் எடை மதிக்கத்தக்க சுறா வகை மீன் ஒன்று சிக்கியுள்ளது.
மீனவர்கள் கரைக்கு பெரும் சிரமத்திற்கு மத்தியில் இதனை கொண்டு சேர்த்துள்ளனர்.