Developed by - Tamilosai
இன்றைய தினம் (03) இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அல்லது சந்தேக நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.