தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மீண்டும் அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம்!

0 81

நேற்றைய தினம் அமெரிக்காவின் வடக்கு Maryland மாநிலத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்  பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாகிப் பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் தொடர்பில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என Maryland மாநில ஆளுனர் தெரிவித்துள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.