தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மிலான் ஜயதிலக உள்ளிட்ட 12 பேருக்கு பிணை

0 48

காலி முகத்திடல் மே 09 அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்ட 13 பேருக்கு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம்(8) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.