Developed by - Tamilosai
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பிராந்திய தலைவர்களின் வருடாந்த உச்சிமாநாட்டிலிருந்து மியன்மாரின் இராணுவ தளபதி நீக்கப்பட்டுள்ளார்.
தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் அவருக்கு பதிலாக மியன்மாரில் அரசியல் சார்பற்ற பிரநிநிதி ஒருவரை உச்சிமாநாட்டில் இணைத்துக்கொள்ள இணங்கியுள்ளது.
மியன்மாரின் அதிகாரத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.