தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின் கட்டணம் அதிகரிப்பு – இன்று நள்ளிரவிலிருந்து அமுலாகும்…!

0 65

புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாக இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.