தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின் கட்டணத்தில் திருத்தமா? மின்சக்தி அமைச்சர் வெளியிட்ட தகவல்.

0 294

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.