தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

0 399

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.