Developed by - Tamilosai
மின் உற்பத்தி நிலையங்களுக்கு 1.2 மில்லியன் லீற்றர் நெப்தா எண்ணெய் (மின் உற்பத்திக்கான எண்ணெய்) கிடைத்துள்ளது.
இவ் எரிபொருளைக் கொண்டு மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்ச்சியாக 35 மணித்தியாலங்கள் இயங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும் நாளை அதிகாலை 2.00 மணி வரை மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.