தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின்வெட்டு நேரம் குறைப்பு

0 437

போதிய எரிபொருள் கிடைத்துள்ளமை காரணமாக இன்று (03) 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள் மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ABCDEFGHIJKL:
– மு.ப. 8.30 – பி.ப. 5.30 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 5.30 – இரவு 11.30 வரை 3 மணித்தியாலங்கள்

PQRSTUVW :
– மு.ப. 10.00 – பி.ப. 4.00 மணி வரை 2 மணித்தியாலங்கள்
– பி.ப. 4.00 – நள்ளிரவு 12.00 வரை 4 மணித்தியாலங்கள்

Leave A Reply

Your email address will not be published.